ஹெல்த்செர்விலிருந்து கொவிட்-19 பற்றிய அண்மைய தகவல்

அன்புள்ள வெளிநாட்டு நண்பர்களே, பதற்றம் அடையாதீர்கள் ! 728 என்ற எண்ணிக்கை பீதியையும் பயத்தையும் ஏற்படுத்தலாம்.  குறிப்பாக இதில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் 654 பேர்களும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியிலிருந்துதான்.   ஆனால் இது எதிர்பார்க்கக்கூடிய ஒன்றுதான்.   சிங்கப்பூர் அதிகாரிகள் பரிசோதனைகளை அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம்.  உங்களின் பல நண்பர்களும், உடன் வேலை செய்பவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதை நீங்கள் நிச்சயம் அறிவீர்கள்.   தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளோர் எண்ணிக்கை நிலையாக 23 பேர்களாகவே உள்ளது.  (26 […]

Latest Statement from HealthServe

SG C19 HEADCOUNT UPDATE 2020-04-15 சகோதரர்களே,நேற்றிரவு, சிங்கப்பூரில் புதிதாக 447 பேருக்கு கோவிட்-19 இருப்பதுஉறுதிபடுத்தப்பட்டது. இதுவரை கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின்எண்ணிக்கை 3,699 – ஆக அதிகரித்துவிட்டது.447 பேரில், 404 பேர் ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிப்பவர்கள்.இதை நாம் இலேசாக எடுத்துகொள்ள கூடாது. ஆனாலும் இவ்விரண்டுகாரணங்களுக்காக நாம் பதற்றம் அடையகூடாது:முதலாவதாக, ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் நம் சகோதரர்கள் சோதனைசெய்யப்படுகிறார்கள். இதனால் உருதிப்படுத்தப்படுவோரின் எண்ணிக்கையும் கூடுகிறது. இரண்டாவதாக, உங்கள் வயதினருக்கு, கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக ஏற்படும்நோய் […]