ஆரோக்கியமாக இருப்பது எப்படி?

உடல் ஆரோக்கியம்

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க இதோ சில வழிகள்:

மன ஆரோக்கியம்

மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க இதோ சில வழிகள்:

யோகா / தியான பயிற்சிகள்:

தமிழில் யோகா பயிற்சிகளுக்கு இந்த வாட்ஸ் ஆப் சேவைக்கு பதிந்துகொள்ளுங்கள், https://tinyurl.com/relax140 (நன்றி: The Art Of Living)

Tension-ஐ சமாளிப்பது:
https://www.who.int/docs/default-source/coronaviruse/coping-with-stress.pdf?sfvrsn=9845bc3a_2

 


சலிப்பாக இருக்கிறதா?

இலவச திரைப்படங்கள் / நிகழ்ச்சிகள்

Hotstar செயலி: ஜூலை 21 வரை இலவசம். 2,000க்கும் மேற்பட்ட திரைப்படங்கள்900 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

இலவசமாக கண்டுகழிக்க, செயலியை உங்களது ஆன்ட்ராய்டு (Android) அல்லது ஐ-போன் (iPhone- விரைவில்) தொலைப்பேசியில் பதிவிறக்கம் செய்யுங்கள்.

MeWatch: இலவச நிகழ்ச்சிகளை உங்கள் மொழியில் இங்கே காணலாம்: https://www.mewatch.sg/en/

Friends of MW: இந்த இணையவாசல், நமது தோழர்களான வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தகவல்களையும் பொழுதுபோக்கு அங்கங்களையும் வழங்குகின்றது.

கேளிக்கை நடவடிக்கைகள்

கொவிட்-19 தமிழ் வெளிநாட்டு ஊழியர்களுக்காக தொகுக்கப்பட்ட உதவும் வளங்கள்

இங்கே இலவச தமிழ் இணையப் புத்தகங்கள், பொழுதுபோக்கு ஊடகங்கள் மற்றும் பல தொகுக்கப்பட்டுள்ளன.  மேல் விவரங்களுக்கு: இங்கே கிளிக் செய்யுங்கள்

கோவிட் குடியேறியவர் ஆதரவு கூட்டனி (Covid Migrant Support Coalition) தயாரித்துள்ள கேளிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாடங்களுக்கு:

https://www.sgmigrant.com/

Bondhu நண்பர் நிகழ்ச்சி:

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு புதிய பகுதி வெளியிடப்படும். அனைத்து பகுதிகளையும் இங்கே காணலாம்.

பயனுள்ள இணைப்புகள்

காணொளிகள்:

ஹெல்த்செர்வின் யூடியூப் இணையத்தளம்:

https://www.youtube.com/channel/UC0FeqVzdEeZXdqsf9kQKejA

 

மனிதவள அமைச்சு(MOM):

COVID-19 பற்றி வெளிநாட்டு ஊழியர் பேசும் காணொளி  (தமிழ்) MOM

மனிதவள அமைச்சு (MOM):

சமூக இடைவெளியை பின்பற்றுவது – வெளிநாட்டு ஊழியர்கள் (ஆங்கிலம், தமிழ், பெங்காலி மற்றும் சீனம் மொழி)