கொவிட்-19 (COVID-19) பற்றி நமக்கு தெரிந்தது

சார்ஸ் – கொவி-2 எனும் புது கிருமியால் உருவானது தான் COVID-19. இக்கிருமி டிசம்பர் மாதம் 2019-இல், சீனாவில் கண்டறியப்பட்டது. ஆனால் தற்போது பதினைந்து லட்சத்திற்கும் அதிகமான பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கவனிக்க வேண்டிய அறிகுறிகள்

கொவிட்-19 (COVID-19) கிருமி எவ்வாறு பரவுகிறது?

COVID-19 கிருமியால் பாதிக்கப்பட்டவரிடமிருந்து எப்படி பரவுகிறது:

ஒருவர் இருமும் போது அல்லது தும்மும் போது சிறு துளிகள் அவருடைய மூக்கின் வழியாகவும் வாயின்வழியாகவும் பரவுகிறது.

இத்துளிகளால் மாசடைந்த மேற்பரப்புகளைத் தொட்டப்பின், உங்கள் முகத்தை, மூக்கை அல்லது கண்களை தொடுவதன் மூலமும் இது பரவலாம்.

நெருங்கிய தொடர்பால் இது பரவலாம். உதாரணத்திற்கு, கைக்குலுக்குவதால் அல்லது தொடுவதால் பரவலாம்

எவ்வளவு காலம் இந்த கிருமி, பொருட்களில் தங்கும்?

சிங்கப்பூரில் தற்போதைய நிலைமை

இவ்வூடகங்கள் வழி ஆக அண்மைய செய்திகளை பெறுங்கள்

இணையத்தளம்

சுகாதார அமைச்சகம் சிங்கப்பூர்

WhatsApp

Gov.sg வாட்ஸ்ஆப் சேனல்