கொவிட்-19 வைரஸ் என்றால் என்ன?

கொவிட்-19 கிருமி என்பது, டிசம்பர் 2019-ஆம் ஆண்டு தொடங்கிய ஒரு புதிய நோய். இக்கிருமி தற்போது உலகம் முழுதும் பரவியுள்ளது

நாம் ஒன்றிணைந்தால், இக்கிருமித்தொற்றை தடுக்கலாம்!

நாங்கள் சேகரித்துள்ள தகவல்களை படிக்க தயவுசெய்து நேரம் ஒதுக்குங்கள். இதன் மூலம் தற்போதைய நிலவரத்தைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.