ஹெல்த்செர்விலிருந்து கொவிட்-19 பற்றிய அண்மைய தகவல்

அன்புள்ள வெளிநாட்டு நண்பர்களே, பதற்றம் அடையாதீர்கள் ! 728 என்ற எண்ணிக்கை பீதியையும் பயத்தையும் ஏற்படுத்தலாம்.  குறிப்பாக இதில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் 654 பேர்களும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியிலிருந்துதான்.   ஆனால் இது எதிர்பார்க்கக்கூடிய ஒன்றுதான்.   சிங்கப்பூர் அதிகாரிகள் பரிசோதனைகளை அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம்.  உங்களின் பல நண்பர்களும், உடன் வேலை செய்பவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதை நீங்கள் நிச்சயம் அறிவீர்கள்.   தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளோர் எண்ணிக்கை நிலையாக 23 பேர்களாகவே உள்ளது.  (26 […]