பல் வலி

பல் வலியா? கெய்லாங்கில் உள்ள ஹெல்த்சர்வின் பல் மருத்துவமனைக்கு வாருங்கள்.

முன்பதிவு செய்வதற்கு முன், பின்வருவனவற்றைக் கவனத்தில் கொள்ளவும்:

  • பல் மருத்துவ சேவை நியமனம் (அப்பாயன்ட்மெண்ட்) மூலம் மட்டுமே
  • வலி, பல் பிரித்தெடுத்தல் மற்றும் நிரப்புதல் ஆகியவற்றிற்கு மட்டுமே சிகிச்சை வழங்கப்படும். வழக்கமான சுத்தம் மற்றும் பொலிஷிங் கிடைக்காது. 
  • கட்டுமான/கப்பல் கட்டும் துறை/செயல்முறை (CMP) துறையில்  வேலை அனுமதி கொண்டவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்
  • மேற்கொள்ளும் நிபந்தனைகளை நீங்கள் பூர்த்தி  செய்யாவிட்டால்  நீங்கள் திருப்பி அனுப்பப்படலாம்.
  • நீங்கள் https://healthserve.unotechcms.com/p/appointments இல் உங்கள் நேரமுடிவை ரத்து செய்ய அல்லது அதன் நிலையை சரிபார்க்கலாம். 

13 டிசம்பர் 2024 (வெள்ளிக்கிழமை) முதல் நாங்கள் புதிய முன்பதிவு தளத்திற்கு மாறுகிறோம்

  • SMS அறிவிப்புகளைப் பெற செல்லுபடியான மொபைல் நம்பரை உறுதிப்படுத்தவும்
  • ஒவ்வொரு மொபைல் எண்ணும் ஒரே நபருடன் மட்டும் இணைக்கப்படும்
  • நீங்கள் SMS மூலம் முன்பதிவு உறுதிப்படுத்தல்கள், நினைவூட்டல்கள் மற்றும் புதுப்பிப்புகளைப் பெறுவீர்கள்
  • உங்கள் மொபைல் மூலம் நேரடியாகா சந்திப்புகளைச் செய்யலாம் / மாற்றலாம்
  • உலாவி அமைப்புகளின் மூலம் மொழி மொழிபெயர்ப்பை தேர்வு செய்யலாம்

Click on the button to make an online appointment

+65 3129 5000

HealthServe 24-hour Helpline

பல் வலி

சந்திப்பு செய்ய உதவி சேவை அழைக்கவும்

+65 3129 5000

எங்கள் 24 மணி நேர உதவி சேவை அழைக்கவும்:

வேலை நேரம்

பல்வலி? ஹெல்த்சர்வின் கெயிலாங் கிளினிக்கை அணுகவும்

10:00

மணி

-

1:30

மணி

திங்கள், புதன் மற்றும் & வெள்ளி

மற்ற நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் மூடப்படும்

2:30

மணி

-

6:00

மணி

திங்கள், புதன் மற்றும் & வெள்ளி

மற்ற நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் மூடப்படும்

6:30

மணி

-

9:30

மணி

செவ் & வியாழன்

மற்ற நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் மூடப்படும்

முகவரி

1 லோரோங் 23 கெயிலாங்,, # 01-07, கட்டிடம் 4, சிங்கப்பூர், 388352

ஹெல்த்சர்வ் அலுவலகத்திற்கான நுழைவு – நாங்கள் எச்.சி.எஸ்.ஏ சமூக சேவை வளாகத்திற்குள் அமைந்துள்ளோம்

ஹெல்த்சர்வ் கிளினிக்கிற்கான நுழைவு

விலை

எங்களின் கிளினிக் சேவைகள் சிறப்பு அனுமதிச் சீட்டு மற்றும் பணி அனுமதி பெற்றவர்களுக்குக் கிடைக்கும் (எஸ்-பாஸ் வைத்திருப்பவர் மற்றும் வெளிநாட்டு வீட்டு வேலை செய்பவர்கள் சேர்க்கப்படவில்லை).

எளிமையான பல் மருத்துவ சிகிச்சைக்கு கட்டணம் $15 (நியமனம் மூலம் மட்டும்)

எடுத்துக்காட்டுகள்:
எளிமையாக பல் நீக்கம், பற்குழிகளை அடைத்தல், பற்களை சுத்தம் செய்தல்.

  • மருத்துவ ஆலோசனை, சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்குதல் உள்ளடங்கியது.


மேம்படுத்தப்பட்ட பல் மருத்துவ சிகிச்சைக்கு கட்டணம் $30 (நியமனம் மூலம் மட்டும்)

எடுத்துக்காட்டுகள்:
ஞானப்பல் (கடவாய்ப்பல்) நீக்கம், உள்ளூர் மயக்க மருந்துக்கு உட்படுத்தப்பட்டு பல் அருவை சிகிச்சை.

  • மருத்துவ ஆலோசனை, சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்குதல் உள்ளடங்கியது.

இலவசம்:

  • சிறப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஹெல்த்சர்வ்
  • பதிவு செய்யப்பட்ட கேஸ்வொர்க் வாடிக்கையாளர்கள்
  • A&E / அவசரசிகிச்சைப் பிரிவுக்கு பரிந்துரைசெய்தல்

மாற்று விருப்பங்கள் ஆலோசனை

அவசரமற்ற வழக்குகள்

மருத்துவரை அழைக்க FWMOMCare App பயன்படுத்தவும். கீழே உள்ள இணைப்புகளில் இருந்து Andriod/iOs க்கான எங்கள் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்.

  • பிராந்திய மருத்துவ மையங்கள் அல்லது நிறுவன மருத்துவரை அணுகவும்
  • ங்கள் மேற்பார்வையாளர் / தங்குமிடம் ஆபரேட்டருடன் விசாரிக்கவும்

அவசர உதவிக்கு (அவசரத்திற்கு மட்டும். உதாரணமாக: காயம், விபத்து, நெஞ்சு வலி, அல்லது சுயநினைவை இழந்தால்.)

தயவு செய்து மருத்துவ அவசர உருதிக்கு

995 ஐ அழைக்கவும்

இந்த இணைப்பை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

1.

புலம்பெயர்ந்த தொழிலாளர் இணையதளத்தைப் பார்வையிட உங்கள் நண்பரின் மொபைல் கேமரா மூலம் இந்த QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

2.

மேலும் அறிய

HealthServe இல் பின்தொடரவும் :

Search
Search
Search
Search

Learn more about HealthServe’s latest news

Search

Learn more about HealthServe’s latest news

Learn more about HealthServe’s latest news

Search